Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/செல்லமே/ தண்ணீரில்  மிதக்கும்

 தண்ணீரில்  மிதக்கும்

 தண்ணீரில்  மிதக்கும்


ADDED : மே 16, 2026 06:43 AM

Follow on Google

ADDED : மே 16, 2026 06:43 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நீச்சல் குளத்தை கண்டாலே தாவி பாய்ந்து அலப்பறை செய்யும் பப்பிகளுக்காக, இந்த புளோட்டிங் பெட் கடைகளில் கிடைக்கிறது.

இதில் காற்றை நிரப்பி, தண்ணீர் மீது போட்டால் போதும். அதில் ஏறி பப்பி ஒய்யாரமாக படுத்து கொள்ளும். ரிசார்ட்டில் தங்கும் போது, உங்களின் கண் முன்னே பப்பி இருக்க வேண்டுமென ஆசைப்படுவோர், அங்குள்ள ஸ்விம்மிங் பூலில் இதை போட்டால் போதும். திறந்தவெளியில் நீச்சல் குளத்தில், இப்படி தண்ணீரில் மிதக்கும் போது, பப்பியின் முகத்தில் தெரியும் பரவசத்திற்கு அளவே இருக்காது. ஆன்லைன், கடைகளில் கிடைக்கும் இந்த புளோட்டிங் பெட் வாங்கி கொடுத்து, உங்கள் பப்பிக்கு புதுவிதமான அனுபவத்தை ஏற்படுத்தி கொடுங்க.

குறைந்தபட்சம் ரூ.500 முதல் கிடைக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap