/வாராவாரம்/சித்ரா...மித்ரா (திருப்பூர்)/ களம் காணப்போகும் அரசியல் வாரிசு 'தோழர்' கட்சி 'தோள்' கொடுக்குமா? களம் காணப்போகும் அரசியல் வாரிசு 'தோழர்' கட்சி 'தோள்' கொடுக்குமா?
களம் காணப்போகும் அரசியல் வாரிசு 'தோழர்' கட்சி 'தோள்' கொடுக்குமா?
களம் காணப்போகும் அரசியல் வாரிசு 'தோழர்' கட்சி 'தோள்' கொடுக்குமா?
களம் காணப்போகும் அரசியல் வாரிசு 'தோழர்' கட்சி 'தோள்' கொடுக்குமா?

சரியான அட்வைஸ்
''மித்து... எஸ்.ஐ.ஆர். பார்ம் விஷயத்துல தி.மு.க. - அ.தி.மு.க. - பா.ஜ.ன்னு கட்சிக்காரங்க ரொம்ப கவனத்தோட செயல்படுறாங்களாம். ஆனா, எந்த மோதலும் இல்லாம நடக்கிறது பெரிய விஷயம்''
மிரட்டும் ஆர்.ஐ.
''அக்கா... எஸ்.ஐ.ஆர். பணியால வருவாய்த்துறையினர் வருமானம், குடியிருப்பு சான்றுகள் வழங்கற பணில தொய்வு தெரியுதாம்.
சேவல் சூதாட்டம்
''மித்து... ஊரக வளர்ச்சித்துறைல, சில ஒன்றியங்கள்ல, ஆபீசர்ேஸாட, மாஜி ஊராட்சித் தலைவர்கள், ஒன்றியத் தலைவர்கள், கவுன்சிலர்கள் கைகோர்த்து கல்லா கட்றாங்களாம்.
'ஜில்'லென்ற ஏ.சி.
''மித்து... திருப்பூர் எம்.எஸ். நகர் பகுதில ஒரு முதியவர், வீட்டு மாடில நின்னுட்டு அரைகுறை ஆடையோட பெண்களைப் பார்த்து ஆபாச சைகைகள் காட்டறதோடு, ஆபாச வார்த்தைகளையும் அள்ளி வீசுறாராம்.
எழுந்த புகைச்சல்
''மித்து... நம்ம ஊரு, டில்லி பிரதிநிதியோட வாரிசு 'மீசைக் கவிஞன்' பேரு கொண்டவரு இருக்கார்ல... 'நவீன'மான ஒரு அமைப்பு ஏற்படுத்தி, தத்துவ மழை பொழிஞ்சுட்டு வர்றாரு... அரசியல்வாதிகள் போல பிறந்தநாளுக்கு போஸ்டர் ஒட்டியும், நலத்திட்ட உதவிகள் வழங்கியும் அமர்க்களப்படுத்துறாராம்.
குட்கா ஜோர்
''அக்கா... அவிநாசி நடுவச்சேரில அங்காளம்மன் கோவிலுக்கு சொந்தமான ஒரு நிலத்தோட சந்தை மதிப்பு எட்டுக்கோடி ரூபாயாம். ஆனா இப்ப, 12.35 லட்சம் ரூபாய்ன்னு இதனோட மதிப்பு பதிவுத்துறை ஆவணங்கள்ல பதிவேற்றியிருக்காங்களாம்.
பிரேமலதா சமாதானம்
''அக்கா... சிட்டில, தே.மு.தி.க. பூத் முகவர் கூட்டத்துல பங்கேற்ற பிரேமலதா கிட்ட, ஒரு குரூப் தங்களைக் கூட்டத்துக்கு கூப்பிடலேன்னு கூப்பாடு போட்ருக்காங்க...
அதிர்ச்சி
'வைத்தியர்' ''மித்து... வெள்ளகோவில்ல மருத்துவம் படிக்காமலே வைத்தியம் பார்த்துவந்த முதியவர் சிக்கினார்ல...
''மாஜி அமைச்சர் ஒருத்தர்பேரை குறிப்பிட்டு அவருக்கே நான்தான் வைத்தியம் பார்த்தேன்னு சொல்லி போலி டாக்டர், ரெய்டுக்கு வந்த ஆபீசர்ைஸ மிரள வச்சாராம்''
'அப்டேட் செய்யாத விவரங்களை பிரேமலதா பேசுனாங்களாம். இதை எழுதிக்கொடுத்த கட்சிக்கார வல்லவரு யாருன்னு தெரியல... அவருக்குத்தான் 'மாலை' போடணும்''


