Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/கடையாணி/'ஆடி எஸ்.க்யூ., 8' எஸ்.யூ.வி., 4 வினாடியில் 100 கி.மீ., வேகம்

'ஆடி எஸ்.க்யூ., 8' எஸ்.யூ.வி., 4 வினாடியில் 100 கி.மீ., வேகம்

'ஆடி எஸ்.க்யூ., 8' எஸ்.யூ.வி., 4 வினாடியில் 100 கி.மீ., வேகம்


UPDATED : மே 13, 2026 07:55 AM

ADDED : மே 13, 2026 07:45 AM

Follow on Google

UPDATED : மே 13, 2026 07:55 AM ADDED : மே 13, 2026 07:45 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'ஆடி' நிறுவனம், 'எஸ்.க்யூ., 8' என்ற சொகுசு ஸ்போர்ட்ஸ் எஸ்.யூ.வி., காரை அறிமுகம் செய்துள்ளது. இது, 'க்யூ 8', 'ஆர்.எஸ்., க்யூ 8' கார்களுக்கு இடையில், நடு மாடலாக வந்துள்ளது.

ஐந்து மீட்டர் நீளம் உள்ள இந்த காரில், 4.0 லிட்டர், ட்வின் டர்போ, வி8 பெட்ரோல் இன்ஜின் கிடைக்கிறது. 100 கி.மீ., வேகத்தை எட்ட வெறும் 3.1 வினாடி எடுக்கிறது. இந்த இன்ஜின், 8 ஸ்பீடு ஆட்டோ கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. டாப் ஸ்பீடு 250 கி.மீ., ஆகும்.

Image 1575831


இதில் 'எஸ்' அடையாளம் கொண்ட ஸ்போர்ட்டி வெளிப்பு வடிவமைப்பு, சீட்கள், டிஸ்ப்ளே, டிஸ்க் பிரேக்குகள் கிடைக்கின்றன. மேலும், ஏர் சஸ்பென்ஷன், ரியர் வீல் ஸ்டீயரிங், மேட்ரிக்ஸ் எல்.இ.டி., ஹெட் லைட், ஒ.எல்.டி., டெயில் லைட், 21, 22 அங்குல அலாய் சக்கரக்ஙள், 12.3, 10.1 மற்றும் 8.6 அங்குல மூன்று டிஸ்ப்ளேக்கள், 4 - ஜோன் ஏ.சி., 17 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், அடாஸ் லெவல் - 2, எட்டு காற்று பைகள், 360 டிகிரி கேமரா உள்ளிட்ட அம்சங்கள் கிடைக்கின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us