தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/கடையாணி/ஹூண்டாய் 'வெர்னா' 2026 டீசலுக்கு மிண்டும் 'நோ'

ஹூண்டாய் 'வெர்னா' 2026 டீசலுக்கு மிண்டும் 'நோ'

ஹூண்டாய் 'வெர்னா' 2026 டீசலுக்கு மிண்டும் 'நோ'


UPDATED : மார் 11, 2026 11:11 AM

ADDED : மார் 11, 2026 07:50 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 11, 2026 11:11 AM ADDED : மார் 11, 2026 07:50 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'ஹூண்டாய்' நிறுவனம், 'வெர்னா' மிட் சைடீஸ் செடான் காரை மேம்படுத்தி, 2026 மாடலில் அறிமுகம் செய்துள்ளது. இந்த கார், ஆறு மாடல்களில் கிடைக்கிறது.

நீளம் 4.57 மீ உள்ள இந்த கார், இம்முறையும் டீசல் இன்ஜினில் வரவில்லை. அதாவது, 1.5 லிட்டர், 4 சிலிண்டர் என்.ஏ., மற்றும் டர்போ பெட்ரோல் இன்ஜின்கள் வருகின்றன. இரு இன்ஜின்களுக்கும் 6 - ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வரும் நிலையில், மாடலை பொறுத்து, 6 - ஸ்பீடு இ.வி.,டி மற்றும் 7 - ஸ்பீடு டி.சி.டி., ஆட்டோ கியர்பாக்ஸ் கிடைக்கின்றன.

புதிய கருப்பு ரேடியேட்டர் கிரில், டூயல் எல்.இ.டி., ஹெட்லைட்டுகள், பம்பர்கள், 16 அங்குல அலாய் சக்கரங்கள், லேதர் சீட்கள் ஆகியவை மேம்படுத்தப்பட்டுள்ளன.

Image 1547464


'டி - கட்' ஸ்டீயரிங், பவர்டு முன்புற சீட்கள், இரண்டாம் வரிசை சீட்களுக்கு சூரிய ஒளி பாதுகாப்பு, 10.25 அங்குல இரு டிஸ்ப்ளேக்கள், ஒயர்லெஸ் இணைப்பு வசதிகள், ஸ்மார்ட் போன் சார்ஜர், எட்டு ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், 7 காற்று பைகள், லெவல் - 2 அடாஸ், 360 டிகிரி கேமரா, டேஷ் கேம், 75க்கும் அதிமான பாதுகாப்பு வசதிகள் இதில் இருக்கின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us