தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கடையாணி/ 'எக்ஸ் 1 லாங் வீல் பேஸ்' முன்பதிவு துவக்கம்

 'எக்ஸ் 1 லாங் வீல் பேஸ்' முன்பதிவு துவக்கம்

 'எக்ஸ் 1 லாங் வீல் பேஸ்' முன்பதிவு துவக்கம்


ADDED : ஆக 12, 2026 07:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 12, 2026 07:30 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'பி .எம்.டபுள்யூ.,' நிறுவனத்தின் 'எக்ஸ் 1 லாங் வீல் பேஸ்' எஸ்.யூ.வி., கார், ஆகஸ்ட் 21ம் தேதி அறிமுகமாக உள்ள நிலையில், அதன் முன்பதிவு தொடங்கி உள்ளதாக அந்நிறுவனம் அறி வித்துள்ளது.

அடிப்படை மாடல் 'எக்ஸ் 1' காரை விட, இந்த காரின் நீளம் 116 எம்.எம்., வீல் பேஸ் 110 எம்.எம்., உயரம் 11 எம்.எம்., அதிகமாக உள்ளது. வெளிப்புற டிசைனில் மாற்றம் இல்லை என்றாலும், உட்புறத்தில் இரண்டாம் வரிசை பயணிகளுக்கு இடவசதி அதிகரிக்கப்பட்டுள்ளது. சீட் உயரம் 27 எம்.எம்., ஹெட் ரெஸ்ட் அகலம் 37 எம்.எம்., பூட் ஸ்பேஸ் 64 லீட்டர் அதிகரிக்கப்பட்டுள்ளது. மே லும், 10.7 மற்றும் 10.25 அங்குல டூயல் டிஸ்ப்ளே, வயர்லெஸ் சார்ஜிங், பவர்டு முன்புற சீட்கள், டெயில் கேட் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

எக்ஸ் 1 காரில் வரும் அதே, 1.5 லிட்டர், 3 - சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் மற்றும் 2 லிட்டர், 4 சிலிண்டர், டீசல் இன்ஜின்கள் கிடைக்கின்றன.

இந்த காரின் விலை, 50 முதல் 53 லட்சம் ரூபாய்க்குள் இருக்கும் என கூறப்படுகிறது.

எதிர்பார்ப்பு விலை - ரூ.50 - ரூ.53 லட்சம்



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us