/உள்ளூர் செய்திகள்/திருச்சி/அன்ன காமாட்சி அம்மன் கோவிலில் பவுர்ணமி பூஜைஅன்ன காமாட்சி அம்மன் கோவிலில் பவுர்ணமி பூஜை
அன்ன காமாட்சி அம்மன் கோவிலில் பவுர்ணமி பூஜை
அன்ன காமாட்சி அம்மன் கோவிலில் பவுர்ணமி பூஜை
அன்ன காமாட்சி அம்மன் கோவிலில் பவுர்ணமி பூஜை
ADDED : ஆக 23, 2010 01:21 AM
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் மேலூர் காவிரி வடகரையில் எழுந்தருளியுள்ள ஸ்ரீசக்கர மகாமேரு அன்ன காமாட்சி அம்மன் கோவிலில் நாளை பவுர்ணமி பூஜை நடக்கிறது.
காலை 10.30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜையும், தீபாரதனையும் நடக்கிது. இதைத்தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் செய்யப்படுகிறது. ஏற்பாடுகளை ஸ்ரீசக்கரமகாமேடு அன்னகாமாட்சி சித்தர் பீடம் செய்துள்ளது.


