/உள்ளூர் செய்திகள்/சென்னை/ஜி.ஆர்.டி., ஜுவல்லரியில் வளையல் திருவிழாஜி.ஆர்.டி., ஜுவல்லரியில் வளையல் திருவிழா
ஜி.ஆர்.டி., ஜுவல்லரியில் வளையல் திருவிழா
ஜி.ஆர்.டி., ஜுவல்லரியில் வளையல் திருவிழா
ஜி.ஆர்.டி., ஜுவல்லரியில் வளையல் திருவிழா
ADDED : ஆக 24, 2010 01:43 AM
சென்னை:சென்னை மற்றும் பெங்களூரில் உள்ள ஜி.ஆர்.டி., ஜுவல்லரி ÷ஷாரூம்களில், மிகப்பெரிய வளையல் திருவிழாவான, 'பேங்கல் மேளா' நடக்கிறது.ஐதராபாத், விசாகப்பட்டினம் மற்றும் திருப்பதி ஆகிய இடங்களை தொடர்ந்து, ஆகஸ்ட் மாதம் முழுவதும் சென்னையில் வளையல் திருவிழா நடக்கிறது.
இதில், இந்தியா மற்றும் சர்வதேச தரத்திலான டிசைன் வளையல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும்.
3டி வளையல், லேசர் கட்டிங், பாம்பே பேன்சி, கோல்கட்டா வளையல், கேரளா வளையல், மில்லர், மைசூரு வளையல், சேனல் செட்டிங் ஸ்டோன் வளையல், ஆண்களுக்கான வளையல் அல்லது கடா, அன்கட் வைர வளையல், ரேடியம், ரூபி மற்றும் மரகத வளையல், பல ரகமான வைர வளையல்கள் என பல்வேறு வகைகள் இந்த கண்காட்சியில் இடம் பெறும்.பிரத்யேகமான இந்த வளையல் மேளாவின் போது, ஒவ்வொரு ÷ஷாரூமும், தினமும் ஒரு புதிய டிசைன் வளையல்களை, இந்த திருவிழா நடைபெறும் காலம் வரை அறிமுகப்படுத்தும்.சிறப்பு சலுகைகளால் மதிப்பு கூட்டப்பட்ட இந்த வளையல் திருவிழா, நிச்சயம் மறக்க முடியாத ஒரு நிகழ்வாக இருக்கும்.இந்த மேளா, சென்னையில் தி.நகர், அண்ணாநகர், புரசைவாக்கம் ÷ஷாரூம்கள் மற்றும் பெங்களூரு ÷ஷாரூ மிலும் நடைபெறுகிறது.


