தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/பட்டம்/வேதியியல் மாயம்: பொருத்துங்கள்

வேதியியல் மாயம்: பொருத்துங்கள்

வேதியியல் மாயம்: பொருத்துங்கள்


PUBLISHED ON : ஜன 27, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 27, 2025


Favourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இங்கு வலப்பக்கம் சில கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளன. இடப்பக்கம் அவற்றுக்கான பதில்கள் தரப்பட்டுள்ளன. இரண்டையும் பொருத்துங்கள்.

1) ஹைட்ரோ க்ளோரிக் அமிலத்தின் குறியீடு - அ) 1898

2) நிக்கலின் அணு எண் - ஆ) வைரம்

3) கரிமப் பொருள்களிலேயே மிகக் கடினமானது - இ) 28

4) பியூடனாலின் வேதிக் குறியீடு - ஈ) C4H10O

5) நியான் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு - உ) Hcl

விடைகள்: 1) உ 2) இ 3) ஆ 4) ஈ 5) அ

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us