PUBLISHED ON : ஜூலை 29, 2024

* இரண்டு பகடைகளை எடுத்துக்கொள்ளுங்கள்.
* அதில், ஒரு பகடையை மட்டும் உருட்டுங்கள். ஓர் எண் விழுந்திருக்கும்.
* அந்த எண்ணை 2ஆல் பெருக்கினால், ஒரு விடை கிடைக்கும்.
* கிடைத்த விடையுடன் 5ஐக் கூட்டுங்கள்.
* பிறகு, வந்தக் கூட்டுத்தொகையை 5ஆல் பெருக்குங்கள். ஒரு விடை கிடைத்திருக்கும். இந்த எண்ணையும் குறித்துக்கொள்ளுங்கள்.
* இப்போது, கையில் உள்ள மற்றொரு பகடையை உருட்டுங்கள். ஓர் எண் விழுந்திருக்கும்.
* விழுந்த எண்ணை, மேலே குறித்து வைத்துள்ள எண்ணுடன் கூட்டுங்கள். ஓர் ஈரிலக்க எண் கிடைக்கும்.
* அதனை, 25 என்ற எண்ணுடன் கழித்துப் பாருங்கள்.
விடையாக வந்த எண்ணின் இலக்கங்கள், நீங்கள் உருட்டின இரண்டு பகடையில் வந்த எண்களாக இருக்கும். சரி தானே?