Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/பட்டம்/டெக் புதுமை: பொருத்துங்கள்

டெக் புதுமை: பொருத்துங்கள்

டெக் புதுமை: பொருத்துங்கள்

டெக் புதுமை: பொருத்துங்கள்

PUBLISHED ON : பிப் 10, 2025


Google News
கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைச் சரியாக இணையுங்கள்!

1. சமீபத்தில் வெளியான சீனாவின் ஏ.ஐ. - அ. லேரிபேஜ், ஸர்ஜி பிரின் (Larry Page and Sergey Brin)

2. World Wide Webஐ உருவாக்கியவர் - ஆ. ஆலன் டூரிங் ( Alan Turing)

3. கணினி அறிவியலின் தந்தை - இ. டக்ளஸ் ஏங்கல்பார்ட் (Douglas Engelbart)

4. கூகுள் தேடுபொறியை உருவாக்கியவர் - ஈ. திம் பெர்னர்ஸ்-லீ (Tim Berners-Lee)

5. கம்ப்யூட்டர் மௌஸ் கண்டுபிடித்தவர் - உ. டீப்சீக் (Deepseek)

விடைகள்: 1. உ 2. ஈ. 3. ஆ 4. அ 5. இ




      Our Apps Available On




      Dinamalar

      Follow us