Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/பட்டம்/வியத்தகு வேதியியல்: வண்ணங்களில் வேதியியல்!

வியத்தகு வேதியியல்: வண்ணங்களில் வேதியியல்!

வியத்தகு வேதியியல்: வண்ணங்களில் வேதியியல்!


PUBLISHED ON : அக் 20, 2025

Follow on Google

PUBLISHED ON : அக் 20, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தீபாவளி வெடிகள் பார்ப்பதற்கே ரம்மியமாக இருக்கும். அதற்குக் காரணம் அவை வெளியிடும் பளிச்சிடும் வண்ணங்கள் தான். எந்தெந்த நிறங்களை எந்தெந்த வேதிச் சேர்மங்கள் வெளியிடுகின்றன என்பதைப் பொருத்துவோமா?

1. சிவப்பு - அ) பேரியம் நைட்ரேட் (Ba(NO3)2) அல்லது பேரியம் குளோரைடு (BaCl2)

2. பச்சை - ஆ) சோடியம் நைட்ரேட் (NaNO3)

3. நீலம் - இ) ஸ்ட்ரான்சியம் கார்பனேட் (SrCO3) அல்லது ஸ்ட்ரான்சியம் நைட்ரேட் (Sr(NO3}2)

4. மஞ்சள் - ஈ) அலுமினியம் (Aluminium), மெக்னீசியம் (Magnesium) அல்லது டைட்டானியம் (Titanium) துகள்கள்

5. வெள்ளை - உ) காப்பர் குளோரைடு (CuCl2) அல்லது காப்பர் கார்பனேட் (CuCO3)

விடைகள்:1. இ

2. அ

3. உ

4. ஆ

5. ஈ

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap