தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/புவியியல் புதுமை: மெய்யா? பொய்யா?

புவியியல் புதுமை: மெய்யா? பொய்யா?

புவியியல் புதுமை: மெய்யா? பொய்யா?


PUBLISHED ON : ஜூன் 23, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 23, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

1) நயாக்ரா அருவி அமெரிக்காவிற்கும் மெக்சிகோவிற்கும் இடையே இருக்கிறது.

------------

2) தென் அமெரிக்காவின் பெரும்பகுதி பூமத்திய ரேகைக்குத் தெற்கே அமைந்துள்ளது.

------------

3) உக்ரைன் நாடு செங்கடல் கரையில் உள்ளது.

------------

4) கிரேக்க நாட்டின் மிகப் பெரிய தீவு க்ரீட்.

------------

5) ஐரோப்பா கண்டத்தில் மிக நீளமான கடற்கரையை உடைய நாடு நார்வே.

------------

விடைகள்:

1) பொய். அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையே இருக்கிறது.

2) மெய்

3) பொய். கருங்கடலின் கரையில் அமைந்துள்ளது.

4) மெய்

5) மெய்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us