sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மே 11, 2026 ,சித்திரை 28, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

பட்டம்

/

விடுமுறை விளையாட்டு

/

விடுமுறை விளையாட்டு

விடுமுறை விளையாட்டு

விடுமுறை விளையாட்டு


PUBLISHED ON : மே 11, 2026

Google News

PUBLISHED ON : மே 11, 2026


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெயில் நேரத்தில் வீட்டுக்குள் இருந்தே விளையாடுவோம். போர்டு கேம்.

ஒரு ஜேகே போர்டு அட்டையில், படத்தில் காட்டியபடி 1 முதல் 6 வரையிலான எண்களை எழுதிக்கொள்ளுங்கள். இது ரெண்டு பேர் விளையாடும் விளையாட்டு. நான்கு பேர் என்றால் மேலும் இரு முறை அந்த ஆறு எண்களையும் மீதமிருக்கும் திசைகளில் எழுதிக்கொள்ளலாம்.

ஆட்டக்காரர்கள் ஒவ்வொருவராகப் பகடையை உருட்ட வேண்டும். எந்த எண் விழுகிறதோ, அந்த எண்ணில் இருந்து நடுவில் இருக்கும் ஆப்பிள் பழத்தை இணைக்கும் விதமாக அந்த ஆட்டக்காரர் ஒரு கோடு இழுக்க வேண்டும். அடுத்த ஆட்டக்காரரும் இதே போல் தான் போட்ட எண்ணில் இருந்து பழத்தை நோக்கி கோடு போடுவார்.

இப்படியே விளையாடி வரும்போது ஏற்கெனவே போட்ட எண் மீண்டும் விழுந்தால் ஒன்றும் செய்ய வேண்டியதில்லை. அடுத்த ஆட்டக்காரரிடம் பகடையைக் கொடுத்துவிட வேண்டும்.

ஆறு எண்களையும் ஆப்பிளோடு இணைக்கும் ஆட்டக்காரர் அந்தப் பழத்தை எடுத்துக்கொள்ளலாம். (தனியாக வைக்கப்பட்டிருக்கும் வேறு ஆப்பிள்களை, பிற ஆட்டக்காரர் எடுத்துக்கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us