Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/பட்டம்/மனம் குவியும் இசை: கோடிட்ட இடங்களை நிரப்புக

மனம் குவியும் இசை: கோடிட்ட இடங்களை நிரப்புக

மனம் குவியும் இசை: கோடிட்ட இடங்களை நிரப்புக

மனம் குவியும் இசை: கோடிட்ட இடங்களை நிரப்புக

PUBLISHED ON : ஜன 13, 2025


Google News
Latest Tamil News
1. பல்வேறு ராகங்களின் கலவையில் உருவான கீர்த்தனை _______________ என்று அழைக்கப்படுகிறது.

2. கர்நாடக சங்கீதத்தின் தந்தை என அழைக்கப்படும் 14ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இசை மேதை _______________

3. இந்துஸ்தானி இசை _______________ கலாசாரத்தில் இருந்து வந்தது.

4. கர்நாடக சங்கீத இசைக் கச்சேரிகள் சிலவற்றின் இறுதியில் ஹிந்துஸ்தானி பூர்விகம் கொண்ட _______________ பாடப்படும்.

5. நாதஸ்வரத்தின் கம்பீர இசையை உணர்த்தும் ராகம் _______________

6. புரந்தர தாசர் கீர்த்தனைகள் அதிகமாக எழுதப்பட்ட மொழிகள் _______________, _______________

7. தன் இசை மாணவர்களுக்கு புரந்தர தாசர் உருவாக்கிய முக்கியப் பயிற்சிப் பாடம் _______________

8. புரந்தர தாசர் இயற்றிய வைஷ்ணவ நூல் _______________

9. தியாகராஜர் சமாதி அடைந்த இடம் _______________

10. தியாகராஜர் இசையமைத்த ஆயிரம் தெலுங்கு கீர்த்தனைகள் அரங்கேற்றப்பட்ட இடம் _______________

விடைகள்:

1. ராகமாளிகை

2. புரந்தரதாசர்

3. பெர்சிய (தற்போதைய ஈரான் கலாசாரம்)

4. தில்லானா

5. கம்பீர நாட்டை

6. கன்னடம், சமஸ்கிருதம்

7. ஸ்வராளி பல்லவி

8. பாகவத புராணம்

9. திருவையாறு

10. தஞ்சாவூர் அரண்மனை




      Our Apps Available On




      Dinamalar

      Follow us