தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/பட்டம்/அடடே அப்படியா: சர்வதேச அங்கீகாரம்!

அடடே அப்படியா: சர்வதேச அங்கீகாரம்!

அடடே அப்படியா: சர்வதேச அங்கீகாரம்!


PUBLISHED ON : ஜூன் 15, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 15, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புவிசார் குறியீடு பெற்ற பொருள்களின் மொத்த எண்ணிக்கை தற்போது 74 ஆக உயர்ந்து இந்திய அளவில் தமிழகம் இரண்டாம் இடம் வகிக்கிறது. 2026ஆம் ஆண்டு புதிதாகப் புவிசார் குறியீடு கீழே வழங்கப்பட்டுள்ள தமிழகப் பொருள்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவை எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவை என்பதைக் கண்டறிந்து டிக் அடிக்கவும்.

1. உறையூர் பருத்திச் சேலை

திருச்சி

மதுரை

இராமநாதபுரம்

2. கவுந்தப்பாடி நாட்டுச் சர்க்கரை

சேலம்

தர்மபுரி

ஈரோடு

3. சைலம்பட்டி கல்சட்டி/மாவுக்கல் பாத்திரங்கள்

கள்ளக்குறிச்சி

நாமக்கல்

கோவை

4. அம்பாசமுத்திரம் சொப்புச் சாமான்கள்

தேனி

கரூர்

திருநெல்வேலி

விடைகள்:

1. திருச்சி

2. ஈரோடு

3. நாமக்கல்

4. திருநெல்வேலி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us