தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/புவியைப் பற்றி

புவியைப் பற்றி

புவியைப் பற்றி


PUBLISHED ON : ஜூலை 15, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 15, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இங்கு கொடுக்கப்பட்டுள்ள நாடுகளை அவற்றில் அமைந்துள்ள சமவெளிகளுடன் பொருத்துங்கள்.

1) ஹங்கேரி - அ) அமேசான் வடிநிலம்

2) கனடா - ஆ) சைபீரிய சமவெளி

3) பிரேசில் - இ) கங்கை சமவெளி

4) ரஷ்யா - ஈ) பம்பா

5) பொலிவியா - உ) யுரேசியன் ஸ்டீப்பி

6) இந்தியா - ஊ) வட அமெரிக்க சமவெளி

விடைகள்: 1) உ, 2) ஊ, 3) அ 4) ஆ, 5) ஈ, 6) இ

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us