Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/பட்டம்/பூமி ரேகை!

பூமி ரேகை!

பூமி ரேகை!


PUBLISHED ON : ஆக 12, 2024

Follow on Google

PUBLISHED ON : ஆக 12, 2024


Follow on Google
அ நிறம் | அளவு

பின்வரும் விமான நிலையங்களை அவை அமைந்துள்ள மாநிலங்களுடன் பொருத்துங்கள்.

1) கயா விமானநிலையம் - அ) மகாராஷ்டிரம்

2) நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் விமான நிலையம்- ஆ) தமிழ்நாடு

3) பிஸ்ரா முண்டா விமான நிலையம் - இ) குஜராத்

4) சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையம் - ஈ) ஜார்க்கண்ட்

5) சென்னை சர்வதேச விமான நிலையம் - உ) மேற்கு வங்கம்

6) சத்ரபதி சிவாஜி மகராஜ் சர்வதேச விமான நிலையம் - ஊ) பீகார்

விடைகள்: 1) ஊ , 2) உ, 3) ஈ, 4) இ, 5) ஆ, 6) அ

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap