Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/பட்டம்/பாரதி பொருத்தம்

பாரதி பொருத்தம்

பாரதி பொருத்தம்


PUBLISHED ON : செப் 02, 2024

Follow on Google

PUBLISHED ON : செப் 02, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாரதியார் பாடல்களில் இருந்து சில சொற்கள் தரப்பட்டுள்ளன.

முதல் வரிசையில் இருக்கும் பாடலின் வேறொரு சொல் அடுத்த வரிசையில் தரப்பட்டுள்ளது.

இரண்டையும் பொருத்த வேண்டும். பிறகு அந்தப் பாடலின் முதல் வரியைக் கண்டுபிடிக்க வேண்டும்.

1. கல்வி சிறந்த - அ. விழலுக்கு நீர்பாய்ச்சி

2. பிறநாட்டு நல்லறிஞர் - ஆ. இறவாத புகழுடைய

3. பஞ்சமும் நோயும்நின் - இ. மானொத்த பெண்ணடி

4. உழவுக்கும் தொழிலுக்கும் - ஈ. பல்விதமாயின

5. தேனொத்த பண்டங்கள் - உ. தஞ்சம டைந்தபின்

விடைகள்

1. ஈ: செந்தமிழ்நாடென்னும் போதினிலே இன்பத்

தேன்வந்து பாயுது காதினிலே

2. ஆ: யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்

இனிதாவதெங்கும் காணோம்

3. உ: என்று தணியுமிந்த சுதந்திர தாகம்

என்று மடியுமெங்கள் அடிமையின் மோகம்

4. அ: ஆடுவோமே பள்ளு பாடுவோமே

ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று

5. இ: தீராத விளையாட்டுப் பிள்ளை கண்ணன்

தெருவிலே பெண்களுக்கோயாத தொல்லை

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap