sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/பட்டம்/திறன் உலா: எமோஜி உலகம்

திறன் உலா: எமோஜி உலகம்

திறன் உலா: எமோஜி உலகம்


PUBLISHED ON : ஏப் 27, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 27, 2026


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒரு கருத்தையோ, உணர்ச்சியையோ எழுத்துகளால் விவரிக்காமல், ஒரு சிறிய படத்தின் மூலம் வெளிப்படுத்துவதே எமோஜி (Emoji) ஆகும். 'எனக்கு இப்படி ஒரு எமோஜி வேண்டும்' என்று நீங்கள் நினைப்பதைச் சொன்னால், ஏஐ தொழில்நுட்பம் அதை நொடிகளில் உருவாக்கித் தரும். அருகே எமோஜிகளை உருவாக்க சில முன்னணி நிறுவனங்கள் அறிமுகப்படுத்திய கருவிகள் கலைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. கீழே கொடுக்கப்பட்டுள்ள நிறுவனங்களின் பெயர்களுக்கு எதிரே சரியான விடையை எழுதவும்.

எமோஜி கிச்சன் (Emoji Kitchen), ஜென்மோஜி (Genmoji), பிட்மோஜி (Bitmoji), புளுயண்ட் எமோஜி (Fluent Emoji), ஏஆர் எமோஜி (AR Emoji)

1. ஆப்பிள் நிறுவனம் (ஆப்பிள் இன்டெலிஜென்ஸ்)

2. கூகுள் நிறுவனம் (ஜிபோர்டு)

3. சாம்சங் நிறுவனம் (3D எமோஜிகள்)

4. ஸ்னாப்சாட் செயலி (முழு உருவ அனிமேஷன்)

5. மைக்ரோசாஃப்ட் நிறுவனம்

(முப்பரிமாண பாணி எமோஜிகள் தொகுப்பு)

விடைகள்:

1. ஜென்மோஜி [Genmoji]

2. எமோஜி கிச்சன் [Emoji Kitchen]

3. ஏ.ஆர் எமோஜி [AR Emoji]

4. பிட்மோஜி [Ritmoji]

5. புளுயண்ட் எமோஜி (Fluent Emoji]

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us