Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/பட்டம்/கண்டம் பேசுது: உருவாக்கியவர் யார்?

கண்டம் பேசுது: உருவாக்கியவர் யார்?

கண்டம் பேசுது: உருவாக்கியவர் யார்?


PUBLISHED ON : ஜூன் 08, 2026

Follow on Google

PUBLISHED ON : ஜூன் 08, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இங்கு சில கருவிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதை, முதன் முதலில் யார் உருவாக்கினார்கள் என்பதைச் சொல்லுங்கள்.

1. ராணுவ உணவு விநியோகப் பிரச்னையை (Military Logistics) தீர்ப்பதற்காக உருவாக்கப்பட்ட, நகரும் மரத்தாலான மாடு (Wooden Ox / Zhuge Liang's Mechanical Ox)?

2. ராணுவ உளவு வேலைகளுக்காக (Military Reconnaissance) உருவாக்கப்பட்ட மரத்தாலான (Wooden Kite /Aviary Machine)?

3. பெரிய நூலகங்களில் கனமான புத்தகங்களைத் தேடி எடுப்பதை எளிதாக்க உருவாக்கப்பட்ட சுழலும் புத்தக அலமாரி (Revolving Bookcase)?

4. உலகின் முதல் அச்சு இயந்திரம் (Movable Type Printing)?

5. ராணுவத் தற்காப்பு மற்றும் தகவல் தொடர்பு கருவியாக பயன்படுத்த உருவாக்கப்பட்ட பறக்கும் பலூன் விளக்கு (Kongming Lantern/Sky Lantern)?

விடை:

1. ஜுகே லியாங் (Zhuge Liang)- (பொ.யு. 230)

2. மோசி மற்றும் லு பான் (Mozi & Lu Ban)- (பொ.யு.மு. 5ஆம் நூற்றாண்டு]

3. ஃபு ஷி (Fu Xi) - (பொ.யு. 544)

4. பி ஷெங் (Bi Sheng) - (பொ.யு. 1040)

5. ஜுகே லியாங் (Zhuge Liang)- (பொ.யு. 3 ஆம்

நூற்றாண்டு)

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap