Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/பொக்கிஷம்/ஆவி திருவிழா

ஆவி திருவிழா

ஆவி திருவிழா

ஆவி திருவிழா

PUBLISHED ON : அக் 15, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 31ம் தேதி “ஹாலோவீன்” என்ற பெயரில் ஒரு வித்தியாசமான பண்டிகை கொண்டாடப்படுகிறது.

வேடமணிந்து மக்களை பயமுறுத்தும் இந்த நிகழ்வை ஆவி திருவிழா என அழைக்கின்றனர்.Image 1482295அந்த நாளில் பெரியவர்கள், சிறுவர்கள் எல்லோரும் பேய்கள், எலும்புக்கூடுகள் போன்ற வேடமணிந்து வீதிகளில் சுற்றுவர்.Image 1482298வீடுகள் முழுவதும் பூசணிக்காய் முகங்கள் வைத்து அலங்கரிக்கப்பர். குழந்தைகள் வீடு வீடாகச் சென்று இனிப்புகள், சாக்லேட்கள் பெற்றுக்கொள்வர்.Image 1482296அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் இருக்கும் ஈரிபஸ் ஹான்டெட் ஹவுஸ் என்பது இவ்விழாவில் பார்க்க வரும் மக்களுக்கு மிகவும் பிடித்த பிரபலமான பேய் மாளிகையாகும். அங்கே ஒளி, ஒலி, மற்றும் சிறப்பு விளைவுகள் எல்லாம் சேர்ந்து உண்மையிலேயே பேய் வீட்டில் இருப்பது போல உணர்த்தும்!Image 1482297ஹாலோவீன் என்றால் பயம்தான், ஆனால் அதைவிட முக்கியம் மகிழ்ச்சி.இந்த ஆவி திருவிழா இப்போது அமெரிக்க மக்களுக்கு கலை, கற்பனை, மற்றும் சிரிப்பை இணைக்கும் ஒரு ச Image 1482298 மூக திருவிழாவாகிவிட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us