Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/சிந்திப்போமா/ 'பாப் எட்டர்னா' கிரெடிட் கார்டு வாழ்நாள் முழுதும் கட்டணமில்லை

 'பாப் எட்டர்னா' கிரெடிட் கார்டு வாழ்நாள் முழுதும் கட்டணமில்லை

 'பாப் எட்டர்னா' கிரெடிட் கார்டு வாழ்நாள் முழுதும் கட்டணமில்லை


ADDED : ஏப் 25, 2026 12:34 AM

Follow on Google

ADDED : ஏப் 25, 2026 12:34 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'பே ங்க் ஆப் பரோடா' வங்கியின் துணை நிறுவனமான 'பாப் கார்டு' தனது பிரீமியம் பிரிவில் உள்ள 'எட்டர்னா' கிரெடிட் கார்டை வாங்க வரும் ஜூன் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கும் புதிய வாடிக்கையாளர்களுக்கு வாழ்நாள் முழுதும் கட்டணம் இல்லை என அறிவித்துள்ளது.

வழக்கமாக, எட்டர்னா கிரெடிட் கார்டுக்கு 2,499 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். இந்நிலையில், புதிய வாடிக்கையாளர்களுக்கு ஆண்டு சந்தா கட்டணங்களை தள்ளுபடி செய்துள்ள இந்நிறுவனம், பயணம், உணவகம், ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் சர்வதேச பரிவர்த்தனைகளுக்கு அதிக ரிவார்டு புள்ளிகள் வழங்கப்படும் என கூறியுள்ளது.

இதுதவிர, உள்நாட்டு விமான நிலையங்களில் லவுஞ்ச் வசதியை இலவசமாக பெறலாம்; திரைப்பட டிக்கெட்டுகளுக்கு மாதாந்திர சலுகை, தனிநபர் விபத்து காப்பீடு உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap