Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/டெக் டைரி/டெக்னோ ஸ்பார்க் 10 ப்ரோ

டெக்னோ ஸ்பார்க் 10 ப்ரோ

டெக்னோ ஸ்பார்க் 10 ப்ரோ

டெக்னோ ஸ்பார்க் 10 ப்ரோ

PUBLISHED ON : மார் 26, 2023


Google News
Latest Tamil News
'டெக்னோ ஸ்பார்க் 10 ப்ரோ' இந்த ஆண்டு பிப்ரவரியில், உலக மொபைல் காங்கிரஸ் மாநாட்டில் வெளியிடப்பட்டது. இப்போது, இந்தியாவில், குறைந்த விலை வரம்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த போன் மூன்று வண்ணங்களில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

சிறப்பம்சங்கள்:

ஆண்ட்ராய்டு 13

6.8 அங்குல முழு எச்.டி., திரை

50 மெகாபிக்ஸல் முதன்மை கேமரா

32 மெகாபிக்ஸல் செல்பி கேமரா

128 ஜி.பி., வரையிலான சேமிப்பகம்.

யு.எஸ்.பி., டைப்-சி போர்ட்

18 வாட் பாஸ்ட் சார்ஜிங்

5,000 எம்.ஏ.எச்., பேட்டரி

விலை: ரூ.12,499 (6 ஜி.பி., + 128 ஜி.பி.,)





      Our Apps Available On




      Dinamalar

      Follow Us