Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/டெக் டைரி/வி.யு., பிரீமியம் டிவி 2023

வி.யு., பிரீமியம் டிவி 2023

வி.யு., பிரீமியம் டிவி 2023

வி.யு., பிரீமியம் டிவி 2023

PUBLISHED ON : மார் 26, 2023


Google News
Latest Tamil News
வி.யு., நிறுவனம், இந்தியாவில்,'பிரீமியம் டிவி 2023' வரிசையில், இரண்டு புதிய டிவிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இரண்டிலும் ஒரே மாதிரியான அம்சங்களே உள்ளன. ஒரே ஒரு வித்தியாசம், அவற்றின் அளவு மட்டுமே. 43 மற்றும் 55 அங்குல அளவுகளில் அறிமுகம் ஆகியுள்ளன. குறிப்பிடத்தக்க மற்றொரு அம்சம் சகாய விலையில் இவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது தான்.

சிறப்பம்சங்கள்:

* 4கே துல்லியம்

* 50 வாட் ஒலி

* டால்பி ஆடியோ வசதி.

* 2 ஜி.பி., + 16ஜி.பி.,

* ஓ.டி.டி., வசதி

* ஐ.ஆர்., பிளாஸ்டர் ரிமோட்

விலை:

43 அங்குல டிவி: ரூ.23,999

55 அங்குல டிவி: ரூ.32,999





      Our Apps Available On




      Dinamalar

      Follow us