Dinamalar-Logo
Dinamalar Logo


/உலக தமிழர்/அமெரிக்கா/செய்திகள்/ஃபெட்னா ஆற்றல்மிகு பெண்கள் - 2024 விருது

ஃபெட்னா ஆற்றல்மிகு பெண்கள் - 2024 விருது

ஃபெட்னா ஆற்றல்மிகு பெண்கள் - 2024 விருது

ஃபெட்னா ஆற்றல்மிகு பெண்கள் - 2024 விருது

ஜூலை 08, 2024


Google News
Latest Tamil News
தினமலர் நாளிதழ் இணையதளத்தில் தொட்ர்ந்து எழுதி வரும் அட்லாண்டாவின் பழம்பெரும் லட்சுமி தமிழ்ப்பள்ளியின் துணை முதல்வர் ராஜலட்சுமி ராமச்சந்திரனுக்கு, அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA - Federation of Tamil Sangams of North America) 'ஆற்றல்மிகு பெண்கள் - 2024' விருது வழங்கப் பெற்றுள்ளது. டெக்சாஸ் சான் ஆன்டோனியோவில் நடைபெற்ற 37ஆவது பேரவைத் தமிழ் விழாவில் இவ்விருது வழங்கப்பட்டது.

பேரவை, அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் மற்றும் தமிழ்க் கல்வி / மொழி சார்ந்த தன்னார்வப் பணிகளில் வழிகாட்டியாகவும் உறுதுணையாகவும் இருந்த தினமலர் நாளிதழ் இணையதளம் உட்பட அனைவருக்கும் அவர் மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us