Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கிரகதோஷம் நீக்கும் தசாவதாரம்

கிரகதோஷம் நீக்கும் தசாவதாரம்

கிரகதோஷம் நீக்கும் தசாவதாரம்

கிரகதோஷம் நீக்கும் தசாவதாரம்

ADDED : ஜூலை 22, 2019 10:50 AM


Google News
Latest Tamil News
மகாவிஷ்ணுவின் தசாவதாரங்களை வழிபட்டால் நவக்கிரக தோஷம் நீங்கும்.

சூரியன் - ராமர்

சந்திரன் - கிருஷ்ணர்

செவ்வாய் - நரசிம்மர்

புதன் - கல்கி

குரு - வாமனர்

சுக்கிரன் - பரசுராமர்

சனி - கூர்ம மூர்த்தி

ராகு - வராகர்

கேது - மச்ச மூர்த்தி

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் அருகிலுள்ள தசாவதார கோயில், மதுரை அழகர்கோவிலில் உள்ள தசாவதார சன்னதியில் மேலே சொன்னவைகளை ஒரே இடத்தில் தரிசிக்கலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us