ADDED : ஜூலை 22, 2019 10:47 AM

1. கருடனின் அம்சமாக பிறந்த ஆழ்வார்........
பெரியாழ்வார்
2. ஆழ்வார் திருநகரியில் அருளும் பெருமாள்.........
பொலிந்து நின்ற பிரான்
3. புளியமரத்தடியில் வீற்றிருக்கும் ஆழ்வார்..........
நம்மாழ்வார்
4. தொண்டரடிப் பொடியாழ்வாரின் இயற்பெயர்.......
விப்ர நாராயணர்
5. திருக்கடல்மல்லை எனப்படும் திவ்யதேசம்.........
மகாபலிபுரம்
6. அபிஷேகம் என்பதை தமிழில் ......... என்பர்
திருமுழுக்கு
7. ........... கிழமை விரதம் சிவனுக்குரியது
திங்கள் (சோமவாரம்)
8. சீர்காழியில் அவதரித்த சிவனடியார்........
திருஞான சம்பந்தர்
9. கந்தசஷ்டி கவசத்தை பாடியவர்..........
தேவராய சுவாமிகள்
10. பீடத்தையும், சுவாமி சிலையையும் இணைப்பது........
அஷ்ட பந்தனம்