ADDED : செப் 13, 2019 10:28 AM
1. மீனாட்சியம்மன் மீது பிள்ளைத்தமிழ் பாடியவர்............
குமரகுருபரர்
2. வியர்வை சிந்தும் முருகன் அருளும் தலம்...
சிக்கல் (நாகை மாவட்டம்)
3. மது, கைடபரை வதம் செய்து வேதத்தை மீட்டவர்.....
ஹயக்ரீவர்
4. மாணிக்கவாசகர் முக்தி பெற்ற திருத்தலம்.....
சிதம்பரம்
5. ஆண்டான் அடிமை மார்க்கத்தில் சிவனைப் பாடியவர்.....
திருநாவுக்கரசர்
6. நைவேத்திய பிரியராக விளங்கும் தெய்வம்................
விநாயகர்
7. வால்மீகி ராமாயணத்தில் உள்ள ஸ்லோகங்கள்......
24,000
8. கோபுரக்கலசத்தில் நிரப்பி வைக்கப்படும் தானியம்..............
வரகு
9. ஓரங்க நமஸ்காரம் என்பது.....
தலை தாழ்த்தி கடவுளை வணங்குதல்
10. பைத்தியமாகி சிவனைப் போற்றிப் பாடியவர்......
அப்பைய தீட்சிதர்