Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

ADDED : அக் 11, 2019 10:22 AM


Google News
Latest Tamil News
1. தர்மருக்கு விஷ்ணு சகஸ்ர நாமத்தை உபதேசித்தவர்.......

பீஷ்மர்

2. பகவத்கீதையின் வேறு பெயர்கள்......

ஈஸ்வர கீதை, ஹரி கீதை, வியாச கீதை

3. நம்பியாண்டார் நம்பி தொகுத்த திருமுறைகள்.....

11

4. பெரியபுராணத்திற்கு சேக்கிழார் இட்ட பெயர்.....

திருத்தொண்டர் புராணம்

5. விநாயகருக்காக மேற்கொள்ளப்படும் சஷ்டி விரதம்

பிள்ளையார் நோன்பு

6. ஆலயம் என்பதன் பொருள்......

ஆன்மா லயிக்கும் இடம் (உயிர் கடவுளைச் சேருமிடம் )

7. ஏழுமலையானின் ஆராதனை மணியின் அம்சமாகப் பிறந்தவர்...

வேதாந்த தேசிகன்

8. யதிராஜர் (துறவிகளின் அரசர்) என அழைக்கப்படுபவர்.....

ராமானுஜர்

9. யதிராஜ வைபவம் என்னும் நுாலை எழுதியவர்.....

வடுக நம்பி

10. அரியர்த்தர் என்ற சொல் யாரைக் குறிக்கும் ?

சங்கர நாராயணர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us