Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கீதை காட்டும் பாதை

கீதை காட்டும் பாதை

கீதை காட்டும் பாதை

கீதை காட்டும் பாதை

ADDED : ஆக 26, 2019 10:00 AM


Google News
ஸ்லோகம்

ப்ரஹ்மண்யாதாய கர்மாணி ஸங்கம் த்யக்த்வா கரோதி ய:!

லிப்யதே ந ஸ பாபேந பத்ம பத்ர மிவாம்பஸா!!

காயேந மநஸா புத்த்யா கேவலைரிந்த் ரியைரபி!

யோகிந கர்ம குர்வந்தி ஸங்கம் த்யக்த்வாத்ம ஸுத்தயே!!

பொருள்: பலனை கடவுளுக்கு அர்ப்பணித்து, பற்று இல்லாமல் வாழ்பவனை பாவம் சேராது. நான் என்னும் எண்ணம் இல்லாமல், துாய மனதுடன் பணி செய்பவனே கர்மயோகி.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us