Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கீதை சொல்லும் பாதை

கீதை சொல்லும் பாதை

கீதை சொல்லும் பாதை

கீதை சொல்லும் பாதை

ADDED : ஆக 12, 2019 10:04 AM


Google News
Latest Tamil News
ஸ்லோகம்

பார்த நைவேஹ நாமுத்ர

விநாஸஸ்தஸ்ய வித்யதே!

நஹி கல்யாண க்ருத்ஸ்சித்

துர்கதிம் தாத கச்சதி!!

ப்ராப்ய புண்ய க்ருதாம் லோகாந்

உஷித்வா ஸாஸ்வதீ: ஸமா:!

ஸுசீநாம் ஸ்ரீமதாம் கேஹே

யோக ப்ரஷ்டோபி ஜாயதே!!

பொருள்: அர்ஜுனா! பக்தனுக்கு அழிவே இல்லை. ஏனெனில் அவர்கள் தாழ்ந்த நிலையை அடைய மாட்டார்கள். சொர்க்கத்தில் சில காலம் தங்கியிருந்து, பின் ஒழுக்கம் மிக்க செல்வந்தர் குடும்பத்தில் பிறப்பர்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us