Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/இந்த வார ஸ்லோகம்

இந்த வார ஸ்லோகம்

இந்த வார ஸ்லோகம்

இந்த வார ஸ்லோகம்

ADDED : ஜூலை 22, 2019 10:44 AM


Google News
Latest Tamil News
சர்மாம்பராய ஸவபஸ்ம விலேபனாய

பாலேக்ஷணாய மணிகுண்டல மண்டிதாய!

மஞ்ஜீரபாத யுகளாய ஜடாதராய

தாரித்ரிய துக்க தஹனாய நம:ஸிவாய!!

(தாரித்ரிய தஹன சிவ ஸ்தோத்திர ஸ்லோகம்)

பொருள்: யானை தோலை போர்த்தியவரே! ருத்ர பூமியிலுள்ள சாம்பலைப் பூசிக் கொண்டவரே! நெற்றிக்கண் உடையவரே! ரத்தின குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்டவரே! அழகிய திருவடிகளை பெற்றவரே! ஜடாமுடி கொண்டவரே! தரித்திரம், துக்கத்தை போக்குபவரே! சிவபெருமானே உமக்கு நமஸ்காரம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us