ADDED : செப் 27, 2019 10:07 AM

நமோஸ்து நிர்ணித்ரஸி தே தராம்புஜ
ப்ரபோ பமேயாங்க மரீசி மஞ்சரி!
நமோஸ்து நம்ராபிமத ப்ரதாயிகே
நமோ நமஸ்தே த்வகிலாண்ட நாயிகே!!
(அகிலாண்டேஸ்வரி ஸ்தோத்திரம்)
பொருள்: மலர்ந்த செந்தாமரை போல ஒளி பொருந்தியவளே! உன் திருவடிக்கு நமஸ்காரம். வணங்குபவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுபவளே! அகில உலகங்களுக்கும் தாயே! அகிலாண்டேஸ்வரியே! உன்னை வணங்குகிறேன்.