ADDED : அக் 11, 2019 10:20 AM

ப்ராதர் நமாமி லலிதா சரணார விந்தம்
பக்தஷே்ட தான நிரதம் பவஸிந்து போதம்!
பத்மாஸனாதி ஸுரநாயக பூஜனீயம்
பத்மாங்குஸ த்வஜ ஸுதர்ஸன லாஞ்சனாட்யம்!!
பொருள்: பக்தர்களின் விருப்பத்தை நிறைவேற்றுபவளே! சம்சாரக் கடலைத் தாண்ட உதவும் தெப்பமே! பிரம்மா முதலிய தேவர்களால் வழிபடப்படுபவளே! தாமரை, அங்குசம், கொடி, சக்கரம் தாங்கி அழகுடன் திகழ்பவளே! லலிதாம்பிகையே! உன் திருவடியை வணங்குகிறேன்.