Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/கோபத்தைக் கைவிடு

கோபத்தைக் கைவிடு

கோபத்தைக் கைவிடு

கோபத்தைக் கைவிடு

ADDED : பிப் 10, 2017 02:02 PM


Google News
Latest Tamil News
* மனதில் கோபம் என்னும் இருள் சூழ இடம் கொடுக்காதே. இது நீங்க சாஸ்திரங்கள் சொல்வதைக் கேள்.

* உடலை உறுதிப்படுத்தி உன் வசமாக்கு. இல்லாவிட்டால் வாழ்வு துன்பமயமாகி விடும்.

* அச்சம் கொண்டவன் அறிவாளியாக இருக்கமாட்டான். அறிவே எல்லா செல்வங்களுக்கும் வேராக இருக்கிறது.

* மதிப்புடன் வாழ்ந்த மனிதனுக்கு உண்டாகும் பழிச்சொல் மரணத்தை விட கொடிய துன்பம் தரும்.

- பாரதியார்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us