Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/முயற்சியுடன் செயல்படுங்கள்

முயற்சியுடன் செயல்படுங்கள்

முயற்சியுடன் செயல்படுங்கள்

முயற்சியுடன் செயல்படுங்கள்

ADDED : ஜூலை 31, 2014 05:07 PM


Google News
Latest Tamil News
* வாக்குறுதி அளிப்பது எளிது. சொன்னபடி நடப்பது கடினமானது.

* ஒருவரிடம் நம்பிக்கை இருப்பதற்கான அடையாளமே விடாமுயற்சியுடன் செயலாற்றுவது தான்.

* முயற்சியின் தொடக்கத்தில் யாரும் உங்களை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். நாளடைவில் அவர்களே உதவவும் முன் வருவர்.

* எத்தனை தடைகள் குறுக்கிட்ட போதிலும் முயற்சியை கைவிடக்கூடாது.

* பகைவர்கள் புறவுலகில் இல்லை. பயம், சந்தேகம், என மனதிற்குள் இவர்கள் ஒளிந்திருக்கிறார்கள்.

- பாரதியார்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us