Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/உதவும் குணம் வேண்டும்

உதவும் குணம் வேண்டும்

உதவும் குணம் வேண்டும்

உதவும் குணம் வேண்டும்

ADDED : ஜூலை 31, 2014 05:07 PM


Google News
Latest Tamil News
* தெய்வம் எப்போதும் அருளைப் பொழிகிறது. அதைப் பெற நாம் மனதைத் திறந்து வைப்போம்.

* எல்லாம் அளிக்கும் இறைவன் நம்மைக் காப்பான் என்று பூரணமாக நம்பினால், நம் துயரம் எல்லாம் அழிந்து போகும்.

* பலருக்கும் உதவும் குணம் இல்லாவிட்டால் பக்தி என்பது வேஷத்தை தவிர வேறொன்றுமில்லை.

* கொள்கை அளவில் அன்பை போற்றினால் போதாது. ஒவ்வொரு செயலிலும் அன்பு வெளிப்பட வேண்டும்.

* உலகில் ஏழைகள் செய்யும் அநியாயம் குறைவு. செல்வந்தர்களே அதிக அநீதி இழைக்கின்றனர்.

- பாரதியார்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us