Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/உற்சாகமாக இருங்க

உற்சாகமாக இருங்க

உற்சாகமாக இருங்க

உற்சாகமாக இருங்க

ADDED : ஜூலை 10, 2014 03:07 PM


Google News
Latest Tamil News
* அறிவில் தெய்வத்தன்மை குடியிருந்தால், செயலிலும் அதன் தன்மை விளங்கத் தொடங்கும்.

* உழைத்து வாழ வேண்டும். இமைப்பொழும் கண் சோர்ந்து விடுவது கூடாது.

* அறிவை மறைக்கும் அகங்காரம் என்னும் மாசை நீக்கி விட்டால் தெய்வத்தை அறிய முடியும்.

* பருவகாலம் மாறலாம். ஆனால், எக்காலத்திலும் மன உறுதி மாறுவது கூடாது.

* மனத் தளர்ச்சிக்கு இடம் கொடுப்பது கூடாது. மனம் ஊக்கத்துடன் இருந்தால் உடலும் புத்துணர்வுடன் இருக்கும்.

- பாரதியார்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us