Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/தர்மமே வெற்றி பெறும்

தர்மமே வெற்றி பெறும்

தர்மமே வெற்றி பெறும்

தர்மமே வெற்றி பெறும்

ADDED : ஜூலை 21, 2015 12:07 PM


Google News
Latest Tamil News
* உள்ளத்தில் உண்மை இருந்தால் தான், பேச்சில் அது வெளிப்படத் தொடங்கும்.

* கல்வியையும், தியானத்தையும் எந்த வயதில் தொடங்கினாலும் பலன் உண்டு.

* தர்மத்தை சூது கவ்வினாலும், இறுதியில் வெற்றி பெறுவது தர்மமே ஆகும்.

* மலர்ந்த முகம், இனிய சொல், தெளிந்த உள்ளம் ஆகியவையே நல்லோரின் பண்புகள்.

* அச்சம் என்பது மரணத்திற்கு சமம், அது இருக்கும் வரையில் நீ அறிவாளியாக இருக்க முடியாது.

* அறியாமை என்னும் இருள் சூழும் போது, தர்ம சாஸ்திரம் என்னும் விளக்கு வழி காட்டும்.

பாரதியார்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us