ADDED : ஜூலை 12, 2015 11:07 AM

* உறுதி இல்லாதவனுடைய உள்ளம் குழம்பிய கடலுக்குச் சமமானது.
* குற்றத்தை மன்னிக்கும் குணம் குற்றமற்ற நல்லவர்களிடத்தில் மட்டுமே இருக்கும்.
* ஆலம் விழுது போல, பிள்ளைகள் பெற்றோரை தாங்கிப் பிடிக்க வேண்டும்.
* கடவுள் மீது நம்பிக்கை இருந்தாலும், இல்லா விட்டாலும் மனிதன் தியானம் செய்வது அவசியம்.
* உதவும் மனப்பான்மை இல்லாவிட்டால் தெய்வ பக்தியை வேஷம் என்று தான் சொல்ல வேண்டும்.
* பழிக்குப் பழி வாங்கும் எண்ணத்துடன் தண்டனை அளிக்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது.
-பாரதியார்