ADDED : டிச 21, 2014 08:12 AM

* அணுவளவும் பிறரை ஏமாற்றுவதில்லை என்பதில் ஒருவன் உறுதியாக இருந்தால், அவனையே கடவுளாகக் கருதலாம்.
* ஊர் வாயை மூடவும் உலை மூடி ஒன்று இருக்கிறது. அதன் பெயர் தான் காலம்.
* தான் செய்த குற்றத்தை சுண்டைக்காய் போலவும், மற்றவர்களின் குற்றத்தை பூசணிக்காய் போலவும் நினைப்பது கூடாது.
* உழைத்துக் கொண்டேயிரு. அதில் சுகமிருக்கிறது. உழைப்பைக் கண்டால் துன்பங்கள் ஓடி விடும்.
* தன்னைத் தானே திருத்திக் கொள்ளாதவன் பிறரைத் திருத்தும் அதிகாரம் பெற்றவன் ஆக மாட்டான்.
- பாரதியார்