Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/அறிவே தெய்வம்

அறிவே தெய்வம்

அறிவே தெய்வம்

அறிவே தெய்வம்

ADDED : டிச 30, 2014 10:12 AM


Google News
Latest Tamil News
* ஆயிரம் தெய்வங்களைத் தேடி அலைய வேண்டாம். அறிவு ஒன்றே தெய்வம் என்பதை உணருங்கள்.

* பிறர் நலத்திற்காக வேண்டுவதே மேலான பிரார்த்தனை. அதுவே நம் கடமை.

* காவித்துணி, கற்றைச் சடை மட்டுமே கடவுளை அடைய உதவாது. அன்பிருக்கும் இடமே ஆண்டவன் இருக்குமிடம்.

* இயற்கையும் இறைவனும் ஒன்றே. நிலம், நீர், தீ, காற்று, வானம் என அவரே எல்லாமுமாக இருக்கிறார்.

* கடவுள் ஒருவரே. ஓரறிவு முதல் ஆறறிவு வரையுள்ள உயிர்கள் அனைத்தும் அவரின் வடிவங்களே.

- பாரதியார்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us