Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/நேர்வழியில் செல்வோமா!

நேர்வழியில் செல்வோமா!

நேர்வழியில் செல்வோமா!

நேர்வழியில் செல்வோமா!

ADDED : மார் 20, 2016 10:03 AM


Google News
Latest Tamil News
* உள்ளத்தில் நேர்மையும் தைரியமும் இருந்தால் நடக்கும் பாதையும் நேரானதாகவே இருக்கும்.

* மனித முயற்சியில் தவறு ஏற்படுவது இயல்பே. ஆனால் அதை திருத்திக் கொள்வதே மனிதனுக்கு அழகு.

* சோம்பல் என்னும் சண்டாளத்தனம் வேண்டாம். சுறுசுறுப்புடனும், நேர்மையாகவும் எந்த தொழில் வேண்டுமானாலும் செய்யுங்கள்.

* அதர்மம் இருந்தால் தர்மத்தின் அருமை புரியும். அதனால் தர்மம் இருக்கும் வரை உலகில் அதர்மமும் இருந்தே தீரும்.

-பாரதியார்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us