Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/அன்பு காட்டுங்கள்

அன்பு காட்டுங்கள்

அன்பு காட்டுங்கள்

அன்பு காட்டுங்கள்

ADDED : மார் 14, 2016 03:03 PM


Google News
Latest Tamil News
* உயிர்களிடமும் அன்பு காட்டுங்கள். அன்பே இன்பத்திற்கான ஊற்றுக்கண்.

* அறிவு தான் ராஜா. அதைப் பெறுவதற்கு மனம், ஐம்புலன்கள் அடங்கியிருக்க வேண்டும்.இல்லாவிட்டால் அவற்றுக்கு கேடு உண்டாகும்.

* மனதை உற்சாகமாக வைத்து கொள்வதோடு உடலையும் சுறுசுறுப்புடன் இருக்கச் செய்யுங்கள்.

* துன்பம் நேரும் காலத்தில் உறுதி என்னும் கடிவாளத்தால் மனதை இழுத்து பிடியுங்கள்.

* சொல்வது யாருக்கும் எளிதான விஷயம். ஆனால், அதன்படி நடந்து கொள்வது மிகவும் கடினமானது.

-பாரதியார்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us