Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/அன்பு செலுத்துங்கள்

அன்பு செலுத்துங்கள்

அன்பு செலுத்துங்கள்

அன்பு செலுத்துங்கள்

ADDED : நவ 10, 2014 05:11 PM


Google News
Latest Tamil News
* ஒற்றுமையுடன் வாழ்ந்தால் உலகில் நல்வாழ்வு வாழலாம். இல்லாவிட்டால் நம் நிலை தாழ்ந்து விடும்.

* உச்சி மீது வானமே இடிந்து வீழ்ந்தாலும் கூட மனிதன் அச்சப்படக் கூடாது.

* தவம் செய்தால் தான் விரும்பியதை அடைய முடியும். உலகில் அன்பைக் காட்டிலும் சிறந்த தவம் வேறில்லை.

* நீதிநெறி வழியில் நின்று பிறருக்கு உதவுபவன் மேல்சாதி. மற்றவர் அனைவரும் கீழ்ஜாதியினர்.

* சாதி இரண்டொழிய வேறில்லை என்று சொல்லிய தமிழ் மகள் அவ்வையின் வாக்கு அமிர்தம் போன்றது.

- பாரதியார்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us