Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/விடாமுயற்சியே வெற்றி

விடாமுயற்சியே வெற்றி

விடாமுயற்சியே வெற்றி

விடாமுயற்சியே வெற்றி

ADDED : செப் 10, 2015 03:09 PM


Google News
Latest Tamil News
* நம்பிக்கை மனதில் பிறந்து விட்டால் வெற்றிக் கதவு திறக்கும். அந்த நம்பிக்கையின் முக்கிய லட்சணம் விடாமுயற்சி.

* கடவுள் ஒருவரே. அவர் மட்டுமே உண்மையானவர். அவரை பலரும் பலவிதமான பெயர்களில் அழைக்கிறார்கள்.

* நல்ல விஷயத்தை எடுத்துச் சொல்வது சுலபம். ஆனால், அதன்படி நடப்பது மிக அரிய செயல்.

* அச்சமே மடமை. அச்சமில்லாமையே அறிவு. துன்பம் நேரும் போது நடுங்குபவன் மூடன். அவன் எத்தனை படித்தும் அறிவு இல்லாதவனே.

பாரதியார் (பாரதியார் நினைவு தினம்)




      Our Apps Available On




      Dinamalar

      Follow us