Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/உடல்நலன் பேணுங்கள்

உடல்நலன் பேணுங்கள்

உடல்நலன் பேணுங்கள்

உடல்நலன் பேணுங்கள்

ADDED : ஜூன் 21, 2015 12:06 PM


Google News
Latest Tamil News
* இயற்கையும் கடவுளும் வேறானதல்ல. உலகமே அவரின் உடம்பாக இருக்கிறது.

* நம் விருப்பப்படி உலகம் நடப்பதில்லை. கடவுளின் இஷ்டப்படியே இயங்குகிறது.

* வாழ்வில் பெரிய கஷ்டங்களை அடைந்த பிறகே, சிறிய உண்மைகள் புலப்படும்.

* யாருக்கும் பயந்து நமக்குத் தெரிந்த உண்மைகளை மறைக்கவோ, திரிக்கவோ கூடாது.

* உடல் வலிமையுடன் இருக்க விரும்பினால், மனதை வலிமை உடையதாக வைத்திருங்கள்.

* உடல்நலனைப் பேணுங்கள். ஆரோக்கியம் வசப்படா விட்டால், உலக வாழ்வு துன்பமயமாகி விடும்.

-பாரதியார்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us