Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/மதிப்புடன் நடத்துங்கள்

மதிப்புடன் நடத்துங்கள்

மதிப்புடன் நடத்துங்கள்

மதிப்புடன் நடத்துங்கள்

ADDED : ஜூன் 10, 2014 04:06 PM


Google News
Latest Tamil News
* மனிதன் முயற்சித்தால், தான் விரும்பும் உயர்நிலையை எட்ட முடியும். மதியின் வலிமையால் மனித வாழ்வு சிறக்கும்.

* படித்தவர் படிக்காதவரை அவமதிப்பது கூடாது. அதேபோல, செல்வந்தர்கள் ஏழைகளை இழிவாக நடத்துவது கூடாது.

* நிறை, குறை இரண்டும் கொண்டவனாகவே மனிதனை இயற்கை படைத்திருக்கிறது.

* எப்போதும் சத்தியத்தை பேசி தர்மவழியில் நடக்கும் மனிதனை தெய்வம் என்றே சொல்ல வேண்டும்.

* மன தைரியத்தைக் காட்டிலும் சிறந்த புண்ணியம் உலகில் வேறில்லை.

- பாரதியார்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us