Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பைபிள்/ஒற்றுமையாக வாழுங்கள்

ஒற்றுமையாக வாழுங்கள்

ஒற்றுமையாக வாழுங்கள்

ஒற்றுமையாக வாழுங்கள்

ADDED : மே 19, 2011 10:05 AM


Google News
Latest Tamil News
* சிறிது கால துன்பங்களுக்குப் பின், கடவுள் உங்களைச் சீர்ப்படுத்தி, உ<றுதிப்படுத்தி, வலுப்படுத்தி வாழ்க்கையில் நிலை நிறுத்துவார்.

* உங்கள் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டு, உங்கள் சொந்தக் கையால் உழைத்து அமைதியாய் வாழ்வதில்

நோக்கமாயிருங்கள்.

* மன ஒற்றுமை கொண்டிருங்கள்; அமைதியுடன் வாழுங்கள்; அப்போது அன்பும் அமைதியும் அளிக்கும் கடவுள் உங்களோடு இருப்பார்.

* ஒருவர் மற்றவர்களிடம் அன்பு செலுத்த வேண்டும், ஏனெனில் அன்பு கடவுளிடமிருந்து வருகிறது, அன்பு செலுத்தும் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள்.

* அன்பு இழிவானதைச் செய்யாது, தன்னலம் நாடாது, எரிச்சலுக்கு இடம் கொடாது, தீங்கு நினைக்காது.

* அன்பு அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும்; அனைத்தையும் நம்பும்; அனைத்தையும் எதிர்நோக்கி இருக்கும்; அனைத்திலும் மன உறுதியாய் இருக்கும்.

* இளைஞர்கள் சோர்வுற்றுக் களைப்படைவர்; வாலிபர் நிலைதடுமாறி வீழ்வர், ஆனால் கடவுள் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்கள் புதிய ஆற்றல் பெறுவர்.

- பைபிள்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us