Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பைபிள்/பொறுமை பெருமை தரும்

பொறுமை பெருமை தரும்

பொறுமை பெருமை தரும்

பொறுமை பெருமை தரும்

ADDED : ஜூன் 10, 2010 10:06 AM


Google News
Latest Tamil News
* உன் வாழ்நாள் பூராவும் நீ காதலிக்கும் மனைவியுடன் ஆனந்தமாக வாழ்.

* கணவர்களே! மனைவி பலஹீனமான பாத்திரமாய் இருப்பதினாலே அவர்களுக்கு மதிப்புக் கொடுத்து அறிவிற்கேற்ப அவர்களுடன் கூடி வாழுங்கள்.

* மனைவிமார் மனநிறைவு உடையவர்களாயும், புறம் கூறாதவர்களாயும், ஆசை அடக்கம் கொண்டவர்களாயும் எல்லா விஷயங்களிலும் விசுவாசமுள்ளவர்களாயும் இருப்பார்களாக.

* சண்டைக்காரியோடு விசாலமான வீட்டில் வசிப்பதை விட வீட்டுக் கூரையின் ஒரு மூலையிலே குடியிருப்பது மேல்.

* முட்டாளை உரலில் இட்டு உலக்கையால் நொய்யோடு சேர்த்து இடித்தாலும் அவனது முட்டாள்தனம் நீங்கிவிடாது.

* குதிரைக்குச் சவுக்கு, கழுதைக்கு கடிவாளம், மூடனின் முதுகுக்குப் பிரம்பு.

* ஒன்றின் துவக்கத்தைவிட அதன் முடிவு சிறந்தது. உயிர்ப்பில் மமதையை விட உயிர்ப்பில் பொறுமை சிறந்தது.

* உன்னை உயர்த்திக் கொள்வதில் ஏதாவது நீ முடத்தனமாகச் செய்திருந்தால் அல்லது தீங்கைப் பற்றி எண்ணமிட்டிருந்தால் உன் வாயை மூடிக் கொண்டிரு.

-பைபிள் பொன்மொழிகள்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us